கெமிக்கல் ஹேர் டைகளை விடுங்க.! இதை பயன்படுத்தி பாருங்க.!

69பார்த்தது
கெமிக்கல் ஹேர் டைகளை விடுங்க.! இதை பயன்படுத்தி பாருங்க.!
இளம் வயதில் நரை முடி பிரச்சனை இருப்பவர்கள் கெமிக்கல் ஹேர் டைகளை கைவிடலாம். அதற்கு பதிலாக மருதாணி பவுடரை வாங்கி முதல் நாள் தலையில் தடவி, 1 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். மறுநாள் அவுரி இலை பொடியை வெந்நீர் விட்டு கலக்கி 10 நிமிடங்கள் வைத்திருந்து கருப்பாக மாறிய பின்னர் தலையில் தடவி, 1 மணி நேரம் வைத்து, பின்னர் குளிக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது இளநரைகள் மறைந்து கருமையான தோற்றம் உருவாகும். சைனஸ் உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.

தொடர்புடைய செய்தி