இந்த விலங்கை செல்லப்பிராணியாக வளர்க்கக் கூடாது. ஏன் தெரியுமா?

65பார்த்தது
இந்த விலங்கை செல்லப்பிராணியாக வளர்க்கக் கூடாது. ஏன் தெரியுமா?
ஹேம்ஸ்டர், கினி பிக் என்று அழைக்கப்படும் வெள்ளை எலிகள் பல நாட்டிலும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. இவை மென்மையான இதயம் கொண்ட ஒரு உயிரினமாகும். அதிக சத்தம் கேட்டால் கூட மனிதர்களைப் போல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கக் கூடியவை. இவற்றை மிகவும் பாதுகாப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். இதன் ஆயுள் காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்பதால் செல்ல பிராணியாக வளர்ப்பவர்களுக்கு இறுதியில் பெரும் சோகத்தை கொடுத்து விடும்.

தொடர்புடைய செய்தி