சென்னையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 'லப்பர் பந்து' பட நடிகர் 21 வயது ஹரி கைதானார். பூங்காவிற்கு சென்ற சிறுவனிடம் 'ஐ லவ் யூ டா தம்பி, நீ அழகா இருக்க என கூறி சில்மிஷம் செய்ததையடுத்து, சிறுவன் பெற்றோரிடம் நடந்ததை கூறவே அவர்கள் போலீசில் புகாரளித்தனர். பூங்கா வரும் சிறுவர்கள் & தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.