மூட்டு வலியை சரி செய்யும் முடவாட்டுக்கால் கிழங்கு

77பார்த்தது
மூட்டு வலியை சரி செய்யும் முடவாட்டுக்கால் கிழங்கு
முதியவர்களுக்கு அதிகளவில் அவதியைத் தரும் முடக்குவாதப் பிரச்சனைக்கும், மூட்டு வலி பிரச்சனைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு தீர்வாக உள்ளது. இந்த கிழங்கை ஒரு சைவ ஆட்டுக்கால் என்று கூட சொல்வார்கள். ஆட்டுக்காலை போலவே ரோமங்கள் நிறைந்து காணப்படும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் அவ்வளவு நன்மைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மூட்டு வலியை மட்டுமின்றி ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது.

தொடர்புடைய செய்தி