டூவீலருடன் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு.

552பார்த்தது
டூவீலருடன் கிணற்றில் விழுந்த முதியவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் விஜயன் தனது டூவீலரில் மாட்டிற்கு தீவனப்பயிர் எடுத்துக் கொண்டு தொப்பை கொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றில் வழியாக வந்த போது கிணறு திட்டு மண் சரிந்து டூவீலருடன் கிணற்றில் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் டூ வீலர் மற்றும் உடலை மீட்டனர். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி