காலப்பைரவர் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா.

77பார்த்தது
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கல்லுக்குறிக்கி பெரிய ஏரிக்கரையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காலப்பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் நடைபெற்ற மஹாகும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் நிறைவு நாளிளை முன்னிட்டு 1, 008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி