ஓசூர் மாணவர்கள் சாதனை.

561பார்த்தது
ஓசூர் மாணவர்கள் சாதனை.
கா்நாடக மாநிலம் குா்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் ஒசூா் மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனா். இந்தப் போட்டியில் கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.

இதில் ஒசூரைச் சோ்ந்த 20 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றனா். பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் ஒசூா் டிஎஸ்பி பாபு பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி