மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பை பார்வையிட்டு ஆய்வு ஆட்சியர்

57பார்த்தது
மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பை பார்வையிட்டு ஆய்வு ஆட்சியர்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு மற்றும் ஆதார் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 10. 06. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. கே. பி. மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி