உற்பத்தி காளான் பயிற்சியை தொடங்கி வைத்த கலெக்டர்.

81பார்த்தது
உற்பத்தி காளான் பயிற்சியை தொடங்கி வைத்த கலெக்டர்.
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு நேற்று சுற்றுச் சூழல் மையம், மரக்கன்று நடவு மற்றும் உற்பத்தி காளான் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கி வைத்து வளர்ப்புக் குடிலை பார்வையிட்டார். இந்த விழாவில் கல்லூரி முதன்மை அலுவலர் முனைவர். அனீசா ராணி, அவர்கள் இத்திட்டத்தின்முக்கியத்துவம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைத்தார்.