பர்கூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

74பார்த்தது
பர்கூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூந்து நிலையத்தில் பர்கூர் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு தர்பூசணி, மோர், இளநீர் உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி