தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் வாக்கு சேகரிப்பு.

58பார்த்தது
தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற வேட்பாளர் ஜெயப்பிரகாஷை ஆதரித்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் சோமார்பேட்டை மற்றும் பாஞ்சாலி ஊரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் இசுலாமிய சகோதர சகோதரிகள் மற்றும் அ. தி. மு. காவின் சிறுபாண்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜனாப் மக்பூல் அஹமத் சாஹெப் மற்றும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அமீர் ஹுசேன் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்துல் வாஜித், மாவட்ட பொருளாளர் நபிஜான் , மாவட்ட துணை செயலாளர் அப்துல் மஜீத் , மாவட்ட துணைத்தலைவர் நௌஷாத் , கிருஷ்ணகிரி நகரத்தலைவர் பைரோஸ் , கிருஷ்ணகிரி செயலாளர் பஷீர் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி