ஊத்தங்கரை: வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

74பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் நொச்சிப்பட்டி, படப்பள்ளி ஊராட்சிகளில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொது செயலாளரரும் வேப்பனப்பள்ளி எம்எல். ஏ. வுமான கே. பி. முனுசாமி மாவட்ட செயலாளர் அசோக்குமார் ஊத்தங்கரை எம் எல் ஏ தமிழ் செல்வம் உள்ளிட்டோர். கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி