ஊத்தங்கரை: அதியமான் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

53பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீனிவாச நகர் பகுதியில் உள்ள அதியமான் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் 2, 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவன தலைவர் திருமால் முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு(DRDO) இஸ்ரோ விஞ்ஞானி தேன்மொழி செல்வி ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளானோர். பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி