பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம்.

68பார்த்தது
கிருஷ்ணகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாண்புமிகு பாதுகாப்புத்துறை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நரசிம்மனுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி வாக்கு சேகரித்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி