கிருஷ்ணகிரியில் ஆட்டின் மீது குரங்கு சவாரி

62பார்த்தது
கிருஷ்ணகிரி வேளாண் துறை அலுவலகம் செல்லும் வழியில் ஒருவர் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்த போது ஒரு ஆட்டின் மீது குரங்கு ஒன்று அமர்ந்து ஹாயாக செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி