கிருஷ்ணகிரி 6 மாணவர்கள் தங்கப் பதக்கம்.

56பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு தேக்வாண்டோ கழகத்தின் மூலமாக, சேலம் மாவட்டம், காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 3rd National Open Taekwondo Championship போட்டியில், கிருஷ்ணகிரி விளையாட்டு விடுதி தேக்வாண்டோ பயிற்சி பெறும் 6 மாணவர்கள் தங்கப்பதக்கம், 6 மாணவர்கள் வெள்ளி பதக்கம் 8 மாணவர்கள் வெண்கலப்பதக்கங்களை வென்ற மாணவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. அவர்களிடம் (27. 06. 2024) அன்று வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு. ராஜகோபால் உள்ளார்.

தொடர்புடைய செய்தி