அரசு விடுதிகளில் அ. தி. மு. க எம். எல். ஏ தமிழ்செல்வம் ஆய்வு.

76பார்த்தது
ஊத்தங்கரை அரசு விடுதிகளில் அ. தி. மு. க எம். எல். ஏ தமிழ்செல்வம் ஆய்வு.
ஊத்தங்கரை அரசு விடுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் திடீரென ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் T. M. தமிழ்செல்வம் MLA ஆய்வு செய்தார், அப்போது மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து உணவில் குறை இருப்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தொலைபேசியில் அழைத்து சிறந்த முறையில் உணவு சமைத்து மாணவ மாணவிகளுக்கு அளிக்கும்படி கூறினார்.
வடக்கு ஒன்றிய கழக செயலாளர்
வேடி, மத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராசன்,
வார்டு செயலாளர்
அருளானந்தம் ,
தகவல் தொழில்நுட்ப பிரிவு நித்தியானந்தம்,
குமரன், கவியரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்
உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி