விற்பனைக்காக காத்திருக்கும் விநாயகர் சிலைகள்.

71பார்த்தது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்காக காத்திருக்கும் விநாயகர் சிலைகள்.
ஊத்தங்கரையில் முத்து விநாயகர் கலைக்கூடதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலைகள்.
கிருஷ்ணகிரி
மாவட்டம் ஊத்தங்கரை
திண்டிவனம் முதல்
பெங்களூர் செல்லும்
தேசிய நெடுஞ்சாலையில்
சென்னப்பநாயக்கனூர்
கிராமம் அருகே முத்து
விநாயகர் கலைக்கூடம்
சுமார் 15 ஆண்டுகளாக
இயங்கி வரும் நிலையில் விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு
விற்பனைக்காக
ஒரு அடி
முதல் 10 அடி வரை
வாடிக்கையாளர்களை
கவரும் வண்ணம் புதிய
தோற்றங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக சூடு பிடித்துள்ளது, மேலும் இங்கு தயாரிக்கப்படும் விநாயக சிலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி இயற்கைக்கு எந்த ஒரு வகையில் கேடு விளைவிக்காத வகையில் தயாரிக்கப்படுவதாகவும் மேலும் ஊற்றங்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் விநாயகர் சிலை வாங்க ஆர்வம் காட்டி வருவதால் மகிழ்ச்சி அளிக்கிறது என்று உரிமையாளர் முத்து கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி