கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அதியமான் கல்வி நிறுவனம் மற்றும் கிரீன் பொன்மலை டிரஸ்ட் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திருமால் முருகன் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறைகள், அவற்றின் மூலம் நாம் அடையும் ஆரோக்கியமான வாழ்வினை பற்றியும் இயற்கை சூழலின் மாணவிகளுக்கு எடுத்து அவசியத்தையும் மேன்மையும் எடுத்துக் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.