ஊத்தங்கரையில் திமுகவினர் கொண்டாட்டம்.

55பார்த்தது
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் திமுக பேரூர் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 க்கு 40 வெற்றி பெற்ற நிலையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் வழிகாடுகளின் பெயரில் ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா முன்னிலையில் திமுக நகர செயலாளர் பார்த்திபன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் குப்புசாமி , சாதிக் பாஷா, கதிர்வேல், மணி, நகர இளைஞரணி கணேஷ், கிளை செயலாளர் ஃபாருக் , துணை செயலாளர் வெங்கடேஷ், ஜோக்கர் பாய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 70 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி