நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பக்த கோடிகள்.

69பார்த்தது
நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பக்த கோடிகள்.
சந்தூர் முருகன் கோவிலில் நேத்தி கடன் நிறைவேற்றிய பக்த கோடிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் அருள்மிகு மாங்கனிமலை ஸ்ரீ வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத திருகாகோவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனையும் நடந்தது, இதில் சந்தூர் மாக்கிரெட்டிக்கொட்டாய்
முருகவேல் , 111 எழும்பிச்சம்பழம் உடல் முழுவதும் குத்து நேத்தி கடன் செலுத்தி முருகனருள் பெற்றார்.

தொடர்புடைய செய்தி