கிருஷ்ணகிரி கருமலை மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி கண்ணன்டஹள்ளி கூட்ரோட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமில் தொகுதி துணைத் தலைவர் சாந்தகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், ஆனந்தன், செய்தி தொடர்பாளர் அருண், ஊராட்சி தலைவர் பிரகசாந், கண்ணன்டஹள்ளி தலைவர் செல்வம், செயலாளர் அன்பரசன், செய்தி தொடர்பாளர் சரவணன் உள்ளிட்ட திராளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 65 பேர் உறுப்பினராகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்/