தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜ் பவனில் அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், ஊத்தங்கரை திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், திருவனப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ரஜினி செல்வம் துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஊத்தங்கரையை சேர்ந்த கழக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.