மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கிய ஆட்சியர்.

74பார்த்தது
மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 10. 06. 2024 வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. கே. பி. மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி