சோதனை குழாய் கருவுறுதல் ஆய்வகத்தினை கலெக்டர் ஆய்வு.

54பார்த்தது
சோதனை குழாய் கருவுறுதல் ஆய்வகத்தினை கலெக்டர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் மத்திகிரி கால்நடை பண்ணையில் உள்ள உறைவிந்து உற்பத்தி நிலையம் மற்றும் கருமாற்று தொழில்நுட்பப்பிரிவு மற்றும் சோதனை குழாய் கருவுறுதல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் இன்று (03. 1. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. இல. இராஜேந்திரன், கால்நடை பண்ணை துணை இயக்குநர் மரு. ந. பாரதி, கால்நடை உதவி மருத்துவர்கள் மரு. சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி