கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், பாலேகுளி மற்றும் மாரிசெட்டிஅள்ளி ஊராட்சிகளில் ரூ. 70. 530 இலட்சம் மதிப்பீட்டில் ஜெய்னூர் கூட்ரோடு முதல் கொட்டாவூர் வழி செலப்பசனாம்பட்டி சாலை வரை தார்சாலை மற்றும் ரூ. 205. 170 கோடி மதிப்பீட்டில் காவேரிப்பட்டிணம், காக்கங்கரை சாலை இணைப்பு முதல் ஜெய்னூர் வழி காவேரிப்பட்டிணம்-போச்சம்பள்ளி சாலை வரை தார்சாலை அமைக்கு பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன். , MLA கலந்து கொண்டு பூமி பூஜை செய்து இனிப்புகளை வழங்கி துவக்கிவைத்தார்.