உங்க செல்போன் ஹேக் செய்யப்படலாம்.. உஷார்

77பார்த்தது
உங்க செல்போன் ஹேக் செய்யப்படலாம்.. உஷார்
ஆண்ட்ராய்டு தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது, 11 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகள் நெக்ரோ ட்ரோஜான் (Necro Trojan) என்னும் ஆபத்தான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. இது உங்க செல்போனை ஹேக் செய்ய உதவுகிறது. எனவே, தேவையில்லாத செயலிகளை டிலிட் செய்வது நல்லது.

தொடர்புடைய செய்தி