நவீன பாலகம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

73பார்த்தது
நவீன பாலகம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் நிறுவனம் சார்பாக ரூ. 8.50 இலட்சம் மதிப்பில் நவீன பாலகம் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரய, இ. ஆ. ப. அவர்கள் இன்று (04. 09. 2024) பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. எம். பூவதி, துணைப்பதிவாளர்(பால்வளம்) திரு. மு. விஸ்வேஸ்வரன், பொது மேலாளர் (ஆவின்) டாக்டர் பி. சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி