கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு: கடைசி தேதி 9..!

4905பார்த்தது
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு: கடைசி தேதி 9..!
கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் வாயிலாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காலியாக உள்ள தர மேலாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 09. 01. 2024 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி