தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.

65பார்த்தது
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா.
உலக மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் ஊத்தங்கரை நான்கு வழி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார் விமல் குமார் நித்திய குமார் பரதன் வினோத் டாக்டர் சரவணன் சங்கர் சத்தியசீலன் மற்றும் மணிகண்டன் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஊத்தங்கரை நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்புடைய செய்தி