ஊத்தங்கரை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்.

75பார்த்தது
ஊத்தங்கரை அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள தளபதி நகரை சேர்ந்தவர் அனிதா. இவருடைய மகள் சுரேகா (22) இவர் சம்பவம் அன்று தனது 6- மாத கைக்குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் திடீரென மாயமானார். பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில்கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி