குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடம் கைபேசியில் பேசிய ஆட்சியர்

79பார்த்தது
குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடம் கைபேசியில் பேசிய ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கல்லாவி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளின் வருகை பதிவேடு, மருந்துகள் இருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 05. 09. 2024 நேரில் பார்வையிட்டு குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடம், இம் மருத்துவமணையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கைபேசி வாயிலாக மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி