சூளகிரி அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு.

76பார்த்தது
சூளகிரி அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு.
சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்தவர் முருகேஷ் (36) கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் நிலைய பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் முருகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் விபத்து குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி