கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

66பார்த்தது
கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்தது. நிலையில் வழக்கம் போல கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , தலைமையில் இன்று 10. 06. 2024 நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்

டேக்ஸ் :