தேன்கனிக்கோட்டை: காட்டு யானையால் கிராம அச்சம்.

80பார்த்தது
தேன்கனிக்கோட்டை: காட்டு யானையால் கிராம அச்சம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மிலிதிக்கி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சம்பவம் அன்று சுற்றித்திரிந்து வந்தது. அந்த காட்டு யானை உடல் மெலிந்து சோர்வாக காணப்பட்டது. அந்த யானை அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியை சுற்றி வந்தது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்து வீடுகளில் முழங்கினர். இது குறித்து தகவலறிந்த அஞ்செட்டி வனத்துறையினர் ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி