சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை.

55பார்த்தது
சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி. மு. க கழக செயலாளர் ஓசூர் எம். எல். ஏ சஒய். பிரகாஷ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கிட்பாய் தெருவில் 8 வது வார்டில் தேர்வு நிலை பேரூராட்சி பொதுநிதியிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, கல்வெட்டு, கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமி பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேர்வு நிலை பேரூராட்சி மன்றதலைவர் டி. ஆர். ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தனர். நேற்று இந்தப் பணிகளை எஸ். ஏ. டி முனிராபி 8. ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் முஜாமில் பாஷா தி. மு. க கழக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பி. டி. ஏ தலைவர். முதசிர்பாஷா மற்றும் ஜமாத் முக்கியஸ்தர்கள், இன்று சிமெண்ட் சாலை, கழிவு நீர் கால்வாய், கல்வெட்டு அமைப்பதை பார்வையிட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி