வரட்டணபள்ளி பகுதியில் தொடங்கியது ஆடி கிருத்திகை விழா

67பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்து உள்ள வரட்டணபள்ளியில் அமைந்துள்ள போடி பாறை குன்றில் உள்ள முருகர் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வரட்டணபள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சேர்ந்த பக்தர்கள் பம்பை மேளம் முழங்க காவடியெடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணமாக வந்து முருகனை வழிபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என இருவருக்கும் மேற்பட்டோர் காவடி எடுத்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி