கிருஷ்ணகிரி: பணம் வைத்து சீட்டாட்டம்..சிக்கிய...!

2986பார்த்தது
கிருஷ்ணகிரி: பணம் வைத்து சீட்டாட்டம்..சிக்கிய...!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் ஒசஅள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியக்கொண்டிருந்த சந்திரசேகர் (35) கார்த்திக் (31), ஆனந்த் (25) பிரபு (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1, 000 பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி