டாடா எலக்ட்ரானிக்ஸ் தீவிபத்து - பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

59பார்த்தது
டாடா எலக்ட்ரானிக்ஸ் தீவிபத்து - பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி, திம்ஜேப்பள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து மீட்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெ. தங்கதுரை, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி. பிரியங்கா இ. ஆ, ப. ஆகியோர் நேற்று செப்-18ம் தேதி நேரில் பார்வையிட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி