10 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

61பார்த்தது
10 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரபேட்டை ஊராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடியே 11 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வகுப்பறைகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. இன்று 05. 09. 2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி