வேட்பாளர் கோபிநாத் தீவிர தேர்தல் பிரச்சாரம்

544பார்த்தது
வேட்பாளர் கோபிநாத் தீவிர தேர்தல் பிரச்சாரம்
திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான INDIA கூட்டணியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. கோபிநாத், Ex. MLA அவர்களுக்கு வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றியம் குந்தாரப்பள்ளி கூட் ரோடு, திப்பனப்பள்ளி கூட் ரோடு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி தொகுதி பார்வையாளர் பி. முருகன், Ex. MLA, ஒன்றிய செயலாளர் ரகுநாத், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நரசிம்மன், ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், செயலாளர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி