கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி 4-ங்கு வழி சாலையில் இன்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக பிஜேபியை சேர்ந்த 11 கைது போலீசார் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பிருக்கு ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த பிரச்சனை காரணமாக, தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.