கிருஷ்ணகிரி: வேளாண்கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

73பார்த்தது
கிருஷ்ணகிரி: வேளாண்கருவிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில், வட மாநில தொழிலாளர்கள் அரிவாள், கத்தி, கோடாரி, மண்வெட்டி மற்றும் கடப்பாரை உள்ளிட்ட பல்வேறு கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு விலை குறைவாக இருப்பதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி