வேலாவெள்ளி: வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவம் முகாம்.

85பார்த்தது
வேலாவெள்ளி: வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவம் முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சி, வேலாவள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ரங்கசாமி தலைமை வகித்தார். வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், தொடர்ந்து முகாமில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிறு நீர் பரிசோதனை, சளி பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, குடல் நோய்கள், சித்த மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு முகாமில் பரிசோதனை செய்து மருத்துவர்கள் நோயின் தன்மையை கண்டறிந்து நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதில் பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி