மரத்தில் மீது டூவீலர் மோதி நகை கடை மேற்பார்வையாளர் பலி.

76பார்த்தது
மரத்தில் மீது டூவீலர் மோதி நகை கடை மேற்பார்வையாளர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (44) நகை கடை ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகறார் இவர் சம்வம் அன்று இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி திருவண்ணா மலை சாலையில் கே. எட்டிப்பட்டி அருகே சென்ற போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி