பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது.

77பார்த்தது
பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூகா பர்கூர் ஒன்றியம் வெள்ளைபாறையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் உதவி ஆசிரியர் மருதுராஜ் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இன்று விலையில்லா காலணிகள் வழங்கினர்.