கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீசார் புதுமோட்டூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களை கையும் கால்களுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (35), அரண்குமார் (34) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 7,100 ரூபாய் பணம் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.