பாரூர்: 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

80பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு இன்று மாவட்ட ஆட்சியர் சரயு, மற்றும் பர்கூர் டி. மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். இதில் விவசாயிகள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி