தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சர் ஆக இன்று சொப்-29ஆம் தேதி பொறுப்பேற்ற உதயாநிதி ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளரும் பர்கூர் எம். எல். ஏ. வுமான மதியழகன் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.