போச்சம்பள்ளி: கால்வாயில் ஆண் சடலம்..!

3303பார்த்தது
போச்சம்பள்ளி: கால்வாயில் ஆண் சடலம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் சாலையில் உள்ள காந்திபுரம் பகுதியில் உள்ள ஓடை கால்வாயில் இரு தினங்களுக்கு முன்னர் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் போரில் பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில் பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (59)என்பது அவர் கால்வாயில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், முருகேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி